
+91 99524 27477
+91 99945 99677
+91 99940 16570
+91 96779 77277
E-mail id:


ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றும்படி, உங்களுக்காக, உங்கள் பிரச்சனைகளுக்காக ஜெபிக்க 24 மணி நேரமும் ஆயத்தமாயிருக்கிறோம். உங்கள் விண்ணப்பங்களை sms அல்லது E-Mail மூலமாக அனுப்புங்கள். அல்லது நேரடியாகத் தொடர்புகொள்ளுங்கள்.
Lord Jesus Christ Answers Us!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துக்கள்!
அவர் நமக்காய் தம் உயிரை யே கொடுத்திருக்க, மற்ற அனைத்தையும் நிச்சயம் கொடுப்பார்!
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
(ரோமர் 12:12)
அருகிலுள்ள விண்ணப்பப் படிவத்தில்
உங்கள் பெயர், இமெயில் முகவரி, ஜெபிக்க வேண்டிய காரியம் ஆகியவற்றை
தமிழ் அல்லது ஆங்கிலத்தில் டைப் செய்து send பட்டனை அழுத்தவும்!