top of page

கர்த்தரின் வார்த்தை!

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது(யோவான் 1:1-4)



கர்த்தரின் வார்த்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே !)

அந்த வார்த்தையானது......

* நமக்கு கொடுக்கப்பட்டது! ​* நம்மை வழி நடத்தும்! * நம் தேவைகளை சந்திக்கும்! 

* நம்மை பலப்படுத்தும்! * பாவங்களை மன்னிக்கும்! * பரிசுத்தமாக்கும்!

* அற்புதங்கள் செய்யும்! * குணமாக்கும்! * ஸ்திரப்படுத்தும்! * ஆறுதல் படுத்தும்!

* உதவி செய்யும்! * உடனிருக்கும்! அல்லேலூயா!



"கர்த்தரின் வார்த்தை " - (WORD of  LORD)

(http://wordtamil.blogspot.in/) 



கொடுக்கப்பட்டிருக்கிற  திருமறை வார்த்தைகளை தியானம் செய்து,

கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்!

திரியேக தேவன் தாமே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் நம்மை முற்றிலும் பொறுப்பேற்று, வழி நடத்துவாராக! ஆமென்!



© 2013 by 

GRACE MINISTRIES

(INDIA)

bottom of page